கற்றாழை ( Aloe vera ) அதன் மருத்துவ மற்றும் பொது சுகாதார நலன்களுக்காக அறியப்பட்ட மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் ஒன்றாகும். இது உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுவது மட்டுமல்லாமல், சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. இந்தியில் கிருத்குமாரி என்றும் அழைக்கப்படும் கற்றாழை உலகெங்கிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது, அதன் நம்பமுடியாத பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை வளர்ப்பதில் எளிதானது. கற்றாழை செடிகளை சமையலறை தோட்டங்களிலும், ஏராளமான வீடுகளின் உட்புற…
Category: featured
சுவையான காளான் குழம்பு!
குழந்தைகளுக்கு வலிமை தரும் உணவு காளான்-Mushroom Masala Tamil- ஆகும். எளிதில் சுவையாக சமைக்க கூடியது. காளான் எளிதில் கிடைக்கும் என்பதால் அடிக்கடி இதை அனைவரும் செய்யலாம். இதனை சப்பாத்தி சாதம் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக அமையும். தேவையான பொருட்கள்: எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பட்டை -1, ஏலக்காய் – 3, சீரகம் – 1/2 டீஸ்பூன், வெங்காயம் – 1, உப்பு – தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது…
ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் ஜாம்!
செயற்கை சுவையூட்டிகள் நிறமூட்டிகள் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்காமல் சுலபமான முறையில் ஆப்பிள் ஜாம்- Apple Jam Tamil – ரெசிபி. தேவையானவை: ஆப்பிள் – 2, சர்க்கரை – 1கப், லெமன் – 1/2 பழம், தண்ணீர் – 1/2 கப் செய்முறை: ஆப்பிள் நன்றாக சுத்தம் செய்யப்பட்ட அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயை ஒன்று முதல் இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி நறுக்கிய…
சுவையான மட்டன் கறி செய்முறை!
சுவையான ருசியான காரசாரமான மட்டன் கறி – Mutton Curry Masala- ரெசிபியை வீட்டிலேயே மிகவும் எளிதாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம். தேவையானவை: மட்டன் (எலும்பில்லாதது) – அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (சேர்த்து) – ஒரு கப், மட்டன் மசாலா – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ‘ பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை – தாளிக்க…
செட்டிநாடு மீன் மசாலா!
சுவையான செட்டிநாடு மீன் மசாலா குழம்பு-Chettinadu Fish Masala – அனைவராலும் விரும்பப்படும் தமிழகத்தில் மிகவும் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்று செட்டிநாடு உணவு முறை. அதற்கு இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் முக்கிய காரணமாகும். அந்த வகையில் சுவையான காரசாரமான செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் . தேவையானவை: மீன் – 500 கிராம், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், புளிக்கரைசல் – 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,…