Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku Ootruneer Pola Mikum | மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு | Kural No - 1161 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். | குறள் எண் – 1161

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 1161
  • பால் – காமத்துப்பால்
  • இயல் – கற்பியல்
  • அதிகாரம் – படர்மெலிந் திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

மு. வரதராசன் உரை : இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா உரை : என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

கலைஞர் உரை : இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Kaamaththuppaal ( Love )
  • Iyal : Karpiyal ( The Post-marital love )
  • Adikaram : Patarmelindhirangal ( Complainings )

Tanglish :

Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku

Ootruneer Pola Mikum

Couplet :

I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells

Translation :

It swells out like baled out spring How to bear this pain so writhing?

Explanation :

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme