திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1215
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – கனவுநிலை உரைத்தல்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
மு. வரதராசன் உரை : முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை : முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
கலைஞர் உரை : காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kanavunilaiyuraiththal ( The Visions of the Night )
Tanglish :
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu
Couplet :
As what I then beheld in waking hour was sweet,So pleasant dreams in hour of sleep my spirit greet
Translation :
Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence
Explanation :
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant