Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin Ottandro Vanka Navarkku | விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் | Kural No - 775 | Thirukkural Meaning & Definition in Tamil and English

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. | குறள் எண் – 775

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 775
  • பால் – பொருட்பால்
  • இயல் – படையில்
  • அதிகாரம் – படைச் செருக்கு

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு. வரதராசன் உரை : பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா உரை : பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

கலைஞர் உரை : களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Porutpaal ( Wealth )
  • Iyal : Padaiyil ( The Excellence of an Army )
  • Adikaram : Pataichcherukku ( Military Spirit )

Tanglish :

Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin

Ottandro Vanka Navarkku

Couplet :

To hero fearless must it not defeat appear,If he but wink his eye when foemen hurls his spear

Translation :

When lances dart if heroes wink “It is a rout” the world will think

Explanation :

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *