சமையல்

ஸ்டியூ சிக்கன் ரெசிபி!

அசைவங்களில் பலவகை இருப்பினும் குழந்தைகள் விருப்பமாக உண்ணுவது சிக்கன்-Stew Nattu Kozli Gravey.

இதனை பிராய்லர் சிக்கன் பயன்படுத்தாமல் நமது தமிழ் நாட்டின் சிறப்பான நாட்டுக்கோழியில் செய்தால் இதன் சுவையும் உடல் ஆரோக்கியமும் அதிகம். இதன் செய்முறையைப் பார்ப்போம்…

தேவையானவை:

  • எலும்புடன் உள்ள சிக்கன் – 250 கிராம்,
  • உருளைக்கிழங்கு – 1,
  • காரட் – 1
  • பச்சை மிளகாய் – 2,
  • வெங்காயம் – 2,
  • இஞ்சி பூண்டு விழுது,
  • தேங்காய் துருவல் – கால் மூடி,
  • மஞ்சள் தூள் 1 ஸ்பூன்,
  • உப்பு – தேவையான அளவு,
  • எண்ணெய் – தேவையான அளவு,
  • கறிவேப்பிலை,
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு 

செய்முறை :

கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும.

இஞ்சி பூண்டு மற்றும் தேங்காய் அரைத்து எடுத்துக்கொண்டு பின்னர் வாணலியில் அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.

பின்பு சுத்தம் செய்து உள்ள சிக்கன் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கறி வெந்தவுடன் உருளைக்கிழங்கு கேரட் உப்பு வெங்காயம் சேர்த்து வேகவிடவும்.

கறி வெந்தவுடன் உருளைக்கிழங்கு கேரட் உப்பு வெங்காயம் சேர்த்து வேகவிடவும்.

அதன் பின் தேங்காய் துருவல் கொத்தமல்லி தலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி பதம் பார்த்து இறக்கி விடவும். சுவையான சுலபமான நாட்டு கோழி கறி – Stew Nattu Kozli Gravey – குழம்பு ரெடி..

Recent Posts

  • திருக்குறள்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். | குறள் எண் – 1330

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. | குறள் எண் – 1329

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | குறள் எண் – 1328

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். | குறள் எண் – 1327

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | குறள் எண் – 1326

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. | குறள் எண் – 1325