திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 178
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – வெஃகாமை
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
மு. வரதராசன் உரை : ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை : செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
கலைஞர் உரை : தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Veqkaamai ( Not Coveting )
Tanglish :
Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul
Couplet :
What saves prosperity from swift decline?Absence of lust to make another’s cherished riches thine
Translation :
The mark of lasting wealth is shown By not coveting others’ own
Explanation :
If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness