திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 889
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – உட்பகை
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
மு. வரதராசன் உரை : எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை : எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
கலைஞர் உரை : எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Utpakai ( Enmity within )
Tanglish :
Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu
Couplet :
Though slight as shred of ‘seasame’ seed it be,Destruction lurks in hidden enmity
Translation :
Ruin lurks in enmity As slit in sesame though it be
Explanation :
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it