திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 369
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அவா அறுத்தல்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
மு. வரதராசன் உரை : அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை : ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
கலைஞர் உரை : பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Avaavaruththal ( Curbing of Desire )
Tanglish :
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin
Couplet :
When dies away desire, that woe of woesEv’n here the soul unceasing rapture knows
Translation :
Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy
Explanation :
Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed