திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 287
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – கள்ளாமை
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
மு. வரதராசன் உரை : களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை : உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
கலைஞர் உரை : அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Kallaamai ( The Absence of Fraud )
Tanglish :
Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aatral Purindhaarkanta Il
Couplet :
Practice of fraud’s dark cunning arts they shun,Who long for power by ‘measured wisdom’ won
Translation :
Men of measured wisdom shun Black art of fraud and what it won
Explanation :
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude