திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 819
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – தீ நட்பு
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
மு. வரதராசன் உரை : செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை : சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
கலைஞர் உரை : சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Thee Natpu ( Evil Friendship )
Tanglish :
Kanavinum Innaadhu Manno Vinaiveru
Solveru Pattaar Thotarpu
Couplet :
E’en in a dream the intercourse is bitternessWith men whose deeds are other than their words profess
Translation :
Even in dreams the tie is bad With those whose deed is far from word
Explanation :
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one’s) dreams