திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 884
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – உட்பகை
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
மு. வரதராசன் உரை : மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை : புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.
கலைஞர் உரை : மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Utpakai ( Enmity within )
Tanglish :
Manamaanaa Utpakai Thondrin Inamaanaa
Edham Palavum Tharum
Couplet :
If secret enmities arise that minds pervert,Then even kin unkind will work thee grievous hurt
Translation :
The evil-minded foe within Foments trouble, spoils kinsmen!
Explanation :
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one’s) relations