திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 458
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – சிற்றினம் சேராமை
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
மு. வரதராசன் உரை : மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை : மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
கலைஞர் உரை : மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Sitrinanjeraamai ( Avoiding mean Associations )
Tanglish :
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu
Couplet :
To perfect men, though minds right good belong,Yet good companionship is confirmation strong
Translation :
Men of wisdom, though good in mind In friends of worth a new strength find
Explanation :
Yet good companionship is confirmation strong