திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1180
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – கண் விதுப்பழிதல்
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
மு. வரதராசன் உரை : அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
சாலமன் பாப்பையா உரை : அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
கலைஞர் உரை : காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kanvidhuppazhidhal ( Eyes consumed with Grief )
Tanglish :
Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Akaththu
Couplet :
It is not hard for all the town the knowledge to obtain,When eyes, as mine, like beaten tambours, make the mystery plain
Translation :
Like drum beats eyes declare my heart; From people who could hide his secret?
Explanation :
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums