திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1207
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – நினைந்தவர் புலம்பல்
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
மு. வரதராசன் உரை : ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
சாலமன் பாப்பையா உரை : அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?
கலைஞர் உரை : மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Ninaindhavarpulampal ( Sad Memories )
Tanglish :
Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum
Couplet :
If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget
Translation :
What will happen if I forget When his memory burns my heart?
Explanation :
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?