திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 786
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – நட்பு
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
மு. வரதராசன் உரை : முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை : பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
கலைஞர் உரை : இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Natpu ( Friendship )
Tanglish :
Mukanaka Natpadhu Natpandru Nenjaththu
Akanaka Natpadhu Natpu
Couplet :
Not the face’s smile of welcome shows the friend sincere,But the heart’s rejoicing gladness when the friend is near
Translation :
Friendship is not more smile on face It is the smiling heart’s embrace
Explanation :
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship