திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1278
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
மு. வரதராசன் உரை : எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
சாலமன் பாப்பையா உரை : என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
கலைஞர் உரை : நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kuripparivuruththal ( The Reading of the Signs )
Tanglish :
Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum
Ezhunaalem Meni Pasandhu
Couplet :
My loved one left me, was it yesterday?Days seven my pallid body wastes away
Translation :
My lover parted but yesterday; With sallowness it is seventh day The Maid Tells Him
Explanation :
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow