Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar Vaiththooru Polak Ketum | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் | Kural No - 435 | Thirukkural Meaning & Definition in Tamil and English

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். | குறள் எண் – 435

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 435
  • பால் – பொருட்பால்
  • இயல் – அரசியல்
  • அதிகாரம் – குற்றங்கடிதல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

மு. வரதராசன் உரை : குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை : தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

கலைஞர் உரை : முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Porutpaal ( Wealth )
  • Iyal : Arasiyal ( Royalty )
  • Adikaram : Kutrangatidhal ( The Correction of Faults )

Tanglish :

Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar

Vaiththooru Polak Ketum

Couplet :

His joy who guards not ‘gainst the coming evil day,Like straw before the fire shall swift consume away

Translation :

Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw

Explanation :

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *