திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 872
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
மு. வரதராசன் உரை : வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை : விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.
கலைஞர் உரை : படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Pakaiththirandheridhal ( Knowing the Quality of Hate )
Tanglish :
Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai
Couplet :
Although you hate incur of those whose ploughs are bows,Make not the men whose ploughs are words your foes
Translation :
Incur the hate of bow-ploughers But not the hate of word-ploughers
Explanation :
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words