Explore the Kurals of Ikal

This chapter ( அதிகாரம் ) contains a collection of 10 Kurals (couplets), each offering profound insights and ethical guidance on the chapter's central theme. Read through each Kural to understand its meaning and relevance to life.

Thirukkural Verse 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் — பண்பின்மை பார஧க்கும் நோய். | குறள் எண் - 851

Thirukkural Verse 852

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி — இன்னாசெய் யாமை தலை. | குறள் எண் - 852

Thirukkural Verse 853

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் — தாவில் விளக்கம் தரும். | குறள் எண் - 853

Thirukkural Verse 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் — துன்பத்துள் துன்பங் கெடின். | குறள் எண் - 854

Thirukkural Verse 855

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே — மிக்லூக்கும் தன்மை யவர். | குறள் எண் - 855

Thirukkural Verse 856

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை — தவலும் கெடலும் நணித்து. | குறள் எண் - 856

Thirukkural Verse 857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் — இன்னா அறிவி னவர். | குறள் எண் - 857

Thirukkural Verse 858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை — மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. | குறள் எண் - 858

Thirukkural Verse 859

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை — மிகல்காணும் கேடு தரற்கு. | குறள் எண் - 859

Thirukkural Verse 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் — நன்னயம் என்னும் செருக்கு. | குறள் எண் - 860

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan

Ketum Ninaikkap Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.