ஈகை

Giving

ஈகை (Giving) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 221–230.

திருக்குறள் 221: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

திருக்குறள் 222: நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven

திருக்குறள் 223: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள.

(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth

திருக்குறள் 224: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு.

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance

திருக்குறள் 225: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)

திருக்குறள் 226: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth

திருக்குறள் 227: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

திருக்குறள் 228: ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?

திருக்குறள் 229: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more

திருக்குறள் 230: சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.

Ootalin Untaangor Thunpam Punarvadhu

Neetuva Thandru Kol Endru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.