புகழ்
Renown
புகழ் (Renown) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 231–240.
திருக்குறள் 231: ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
Give to the poor and live with praise There is no greater profit to man than that
திருக்குறள் 232: உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor
திருக்குறள் 233: ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness
திருக்குறள் 234: நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world
திருக்குறள் 235: நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable o...
திருக்குறள் 236: தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born
திருக்குறள் 237: புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability
திருக்குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world
திருக்குறள் 239: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
The ground which supports a body without fame will diminish in its rich produce
திருக்குறள் 240: வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
Those live who live without disgrace Those who live without fame live not
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal
Nenjaththar Aavar Viraindhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.