கண்ணோட்டம்

Benignity

கண்ணோட்டம் (Benignity) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 571–580.

திருக்குறள் 571: கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour

திருக்குறள் 572: கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth

திருக்குறள் 573: பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness

திருக்குறள் 574: உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

திருக்குறள் 575: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores

திருக்குறள் 576: மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)

திருக்குறள் 577: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks

திருக்குறள் 578: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)

திருக்குறள் 579: ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions

திருக்குறள் 580: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly...

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

Aruvaai Niraindha Avirmadhikkup Pola

Maruvunto Maadhar Mukaththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.