ஒற்றாடல்
Detectives
ஒற்றாடல் (Detectives) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 581–590.
திருக்குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed
திருக்குறள் 582: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
'Tis duty of the king to learn with speed
திருக்குறள் 583: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy
திருக்குறள் 584: வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies
திருக்குறள் 585: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his pur...
திருக்குறள் 586: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself,...
திருக்குறள் 587: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known
திருக்குறள் 588: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy
திருக்குறள் 589: ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it
திருக்குறள் 590: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.