வெருவந்த செய்யாமை

Absence of Terrorism

வெருவந்த செய்யாமை (Absence of Terrorism) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 561–570.

திருக்குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed

திருக்குறள் 562: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness

திருக்குறள் 563: வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin

திருக்குறள் 564: இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened

திருக்குறள் 565: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil

திருக்குறள் 566: கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him

திருக்குறள் 567: கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies)

திருக்குறள் 568: இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகும் திரு.

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives w...

திருக்குறள் 569: செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish

திருக்குறள் 570: கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai

Naakam Uyirppak Ketum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.