பொறையுடைமை
The Possession of Patience, Forbearance
பொறையுடைமை (The Possession of Patience, Forbearance) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 151–160.
திருக்குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues
திருக்குறள் 152: பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that
திருக்குறள் 153: இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might
திருக்குறள் 154: நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience
திருக்குறள் 155: ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
(The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care
திருக்குறள் 156: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world
திருக்குறள் 157: திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue
திருக்குறள் 158: மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
Let a man by patience overcome those who through pride commit excesses
திருக்குறள் 159: துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics
திருக்குறள் 160: உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
Nanneerai Vaazhi Anichchame Ninninum
Menneeral Yaamveezh Paval
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.