வாய்மை
Veracity
வாய்மை (Veracity) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 291–300.
திருக்குறள் 291: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)
திருக்குறள் 292: பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault
திருக்குறள் 293: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)
திருக்குறள் 294: உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men
திருக்குறள் 295: மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities
திருக்குறள் 296: பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue
திருக்குறள் 297: பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue
திருக்குறள் 298: புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
Purity of body is produced by water and purity of mind by truthfulness
திருக்குறள் 299: எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise
திருக்குறள் 300: யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
Kettinum Untor Urudhi Kilaignarai
Neetti Alappadhor Kol
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.