தகை அணங்குறுத்தல்
The Pre-marital love
தகை அணங்குறுத்தல் (The Pre-marital love) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1081–1090.
திருக்குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed
திருக்குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me
திருக்குறள் 1083: பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities
திருக்குறள் 1084: கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity
திருக்குறள் 1085: கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?
திருக்குறள் 1086: கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows
திருக்குறள் 1087: கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant
திருக்குறள் 1088: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless
திருக்குறள் 1089: பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?
திருக்குறள் 1090: உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
Karappavarkku Yaangolikkum Kollo Irappavar
Sollaatap Poom Uyir
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.