ஆள்வினை உடைமை
Manly Effort
ஆள்வினை உடைமை (Manly Effort) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 611–620.
திருக்குறள் 611: அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it)
திருக்குறள் 612: வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work
திருக்குறள் 613: தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts
திருக்குறள் 614: தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand
திருக்குறள் 615: இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows
திருக்குறள் 616: முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Labour will produce wealth; idleness will bring poverty
திருக்குறள் 617: மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the indust...
திருக்குறள் 618: பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace
திருக்குறள் 619: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward
திருக்குறள் 620: ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
Soozhchchi Mutivu Thuniveydhal Aththunivu
Thaazhchchiyul Thangudhal Theedhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.