மடி இன்மை

Unsluggishness

மடி இன்மை (Unsluggishness) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 601–610.

திருக்குறள் 601: குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished

திருக்குறள் 602: மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct

திருக்குறள் 603: மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead

திருக்குறள் 604: குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

திருக்குறள் 605: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction

திருக்குறள் 606: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it

திருக்குறள் 607: இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.

Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject

திருக்குறள் 608: மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies

திருக்குறள் 609: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear

திருக்குறள் 610: மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam

Eentu Muyalap Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.