அடக்கம் உடைமை

The Possession of Self-restraint

அடக்கம் உடைமை (The Possession of Self-restraint) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 121–130.

திருக்குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)

திருக்குறள் 122: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that

திருக்குறள் 123: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise

திருக்குறள் 124: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself

திருக்குறள் 125: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches

திருக்குறள் 126: ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

திருக்குறள் 127: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue

திருக்குறள் 128: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil

திருக்குறள் 129: தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal

திருக்குறள் 130: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku

Velaanmai Seydhar Poruttu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.