பொருள் செயல்வகை
Way of Accumulating Wealth
பொருள் செயல்வகை (Way of Accumulating Wealth) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 751–760.
திருக்குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance
திருக்குறள் 752: இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
All despise the poor; (but) all praise the rich
திருக்குறள் 753: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)
திருக்குறள் 754: அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness
திருக்குறள் 755: அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love
திருக்குறள் 756: உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
The spoils of slaughtered foes; these are the royal revenues
திருக்குறள் 757: அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth
திருக்குறள் 758: குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top
திருக்குறள் 759: செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it
திருக்குறள் 760: ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
Kannirku Anikalam Kannottam Aqdhindrel
Punnendru Unarap Patum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.