பண்புடைமை

Courtesy

பண்புடைமை (Courtesy) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 991–1000.

திருக்குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness

திருக்குறள் 992: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all

திருக்குறள் 993: உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract

திருக்குறள் 994: நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

The world applauds the character of those whose usefulness results from their equity and charity

திருக்குறள் 995: நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated

திருக்குறள் 996: பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish

திருக்குறள் 997: அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file

திருக்குறள் 998: நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.

It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful

திருக்குறள் 999: நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light

திருக்குறள் 1000: பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

Uruporulum Ulku Porulumdhan Onnaarth

Theruporulum Vendhan Porul

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.