நன்றியில் செல்வம்
Wealth without Benefaction
நன்றியில் செல்வம் (Wealth without Benefaction) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1001–1010.
திருக்குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)
திருக்குறள் 1002: பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon
திருக்குறள் 1003: ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame
திருக்குறள் 1004: எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
திருக்குறள் 1005: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches
திருக்குறள் 1006: ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth
திருக்குறள் 1007: அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband
திருக்குறள் 1008: நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town
திருக்குறள் 1009: அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
To heap up glittering wealth, their hoards shall others take
திருக்குறள் 1010: சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
Theeyala Vandrith Theriyaan Peridhunnin
Noyala Vindrip Patum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.