இகல்

Hostility

இகல் (Hostility) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 851–860.

திருக்குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பார஧க்கும் நோய்.

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise

திருக்குறள் 852: பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred

திருக்குறள் 853: இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame

திருக்குறள் 854: இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight

திருக்குறள் 855: இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிக்லூக்கும் தன்மை யவர்.

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

திருக்குறள் 856: இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred

திருக்குறள் 857: மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.

Who only know to work men woe, fulfilled of enmity

திருக்குறள் 858: இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin

திருக்குறள் 859: இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase

திருக்குறள் 860: இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.

All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

Uruporulum Ulku Porulumdhan Onnaarth

Theruporulum Vendhan Porul

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.