நாணுடைமை
Shame
நாணுடைமை (Shame) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1011–1020.
திருக்குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids
திருக்குறள் 1012: ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good
திருக்குறள் 1013: ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection
திருக்குறள் 1014: அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)
திருக்குறள் 1015: பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt
திருக்குறள் 1016: நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
The great make modesty their barrier (of defence) and not the wide world
திருக்குறள் 1017: நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life
திருக்குறள் 1018: பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of
திருக்குறள் 1019: குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
Want of manners injures one's family; but want of modesty injures one's character
திருக்குறள் 1020: நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.