தெரிந்து வினையாடல்

Selection and Employment

தெரிந்து வினையாடல் (Selection and Employment) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 511–520.

திருக்குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking

திருக்குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)

திருக்குறள் 513: அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness

திருக்குறள் 514: எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)

திருக்குறள் 515: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment

திருக்குறள் 516: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it

திருக்குறள் 517: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty

திருக்குறள் 518: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work

திருக்குறள் 519: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties

திருக்குறள் 520: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.

Seeritam Kaanin Eridharkup Pattatai

Neraa Nirandhavar Natpu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.