சுற்றந் தழால்
Cherishing Kinsmen
சுற்றந் தழால் (Cherishing Kinsmen) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 521–530.
திருக்குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)
திருக்குறள் 522: விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth
திருக்குறள் 523: அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a
திருக்குறள் 524: சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth
திருக்குறள் 525: கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
He will be surrounded by numerous relatives who manifests generosity and affability
திருக்குறள் 526: பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger
திருக்குறள் 527: காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposi...
திருக்குறள் 528: பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit
திருக்குறள் 529: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him
திருக்குறள் 530: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him aga...
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
Uyththal Arindhu Punalpaai Pavarepol
Poiththal Arindhen Pulandhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.