அன்புடைமை

The Possession of Love

அன்புடைமை (The Possession of Love) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 71–80.

திருக்குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

திருக்குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others

திருக்குறள் 73: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

திருக்குறள் 74: அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship

திருக்குறள் 75: அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

These are the fruits of tranquil life of love

திருக்குறள் 76: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice

திருக்குறள் 77: என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms

திருக்குறள் 78: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert

திருக்குறள் 79: புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member

திருக்குறள் 80: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir

Thunpam Thutaiththoondrum Thoon

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.