வாழ்க்கைத் துணைநலம்
The Worth of a Wife
வாழ்க்கைத் துணைநலம் (The Worth of a Wife) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 51–60.
திருக்குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state
திருக்குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing
திருக்குறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?
திருக்குறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
திருக்குறள் 55: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain
திருக்குறள் 56: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame
திருக்குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity
திருக்குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish
திருக்குறள் 59: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them
திருக்குறள் 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar
Alakutai Neezha Lavar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.