வெஃகாமை
Not Coveting
வெஃகாமை (Not Coveting) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 171–180.
திருக்குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred
திருக்குறள் 172: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained
திருக்குறள் 173: சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
திருக்குறள் 174: இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."
திருக்குறள் 175: அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
திருக்குறள் 176: அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and th...
திருக்குறள் 177: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory
திருக்குறள் 178: அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness
திருக்குறள் 179: அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others
திருக்குறள் 180: இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
Palanalla Katrak Kataiththu Mananallar
Aakudhal Maanaark Karidhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.