கடவுள் வாழ்த்து
The Praise of God
கடவுள் வாழ்த்து (The Praise of God) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1–10.
திருக்குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
திருக்குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
திருக்குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds
திருக்குறள் 4: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come
திருக்குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God
திருக்குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses
திருக்குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable
திருக்குறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue
திருக்குறள் 9: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation
திருக்குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
None can swim the great sea of births but those who are united to the feet of God
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.