சூது
Gambling
சூது (Gambling) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 931–940.
திருக்குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook
திருக்குறள் 932: ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
That they may good obtain, and see a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred...
திருக்குறள் 933: உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other'...
திருக்குறள் 934: சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation
திருக்குறள் 935: கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)
திருக்குறள் 936: அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world
திருக்குறள் 937: பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character
திருக்குறள் 938: பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)
திருக்குறள் 939: உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning
திருக்குறள் 940: இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith
Thunaiyum Kaamam Niraiya Varin
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.