அவை அறிதல்
The Knowledge of the Council Chamber
அவை அறிதல் (The Knowledge of the Council Chamber) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 711–720.
திருக்குறள் 711: அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled)
திருக்குறள் 712: இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)
திருக்குறள் 713: அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)
திருக்குறள் 714: ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools
திருக்குறள் 715: நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities
திருக்குறள் 716: ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and f...
திருக்குறள் 717: கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words
திருக்குறள் 718: உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)
திருக்குறள் 719: புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low
திருக்குறள் 720: அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
Piniyinmai Selvam Vilaivinpam Emam
Aniyenpa Naattiv Vaindhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.