நிறையழிதல்

Reserve Overcome

நிறையழிதல் (Reserve Overcome) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1251–1260.

திருக்குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty

திருக்குறள் 1252: காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy

திருக்குறள் 1253: மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.

I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze

திருக்குறள் 1254: நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும்.

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public

திருக்குறள் 1255: செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று.

The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love

திருக்குறள் 1256: செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர்.

The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

திருக்குறள் 1257: நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின்.

I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)

திருக்குறள் 1258: பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை.

Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?

திருக்குறள் 1259: புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.

I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!

திருக்குறள் 1260: நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.

Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith

Thunpangal Sendru Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.