புலவி நுணுக்கம்

Feigned Anger

புலவி நுணுக்கம் (Feigned Anger) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1311–1320.

திருக்குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.

You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace you

திருக்குறள் 1312: ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life

திருக்குறள் 1313: கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman

திருக்குறள் 1314: யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky

திருக்குறள் 1315: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.

When I said I would never part from her in this life her eyes were filled with tears

திருக்குறள் 1316: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike

திருக்குறள் 1317: வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"

திருக்குறள் 1318: தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you"

திருக்குறள் 1319: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave

திருக்குறள் 1320: நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.

Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.

Aravinai Yaadhenin Kollaamai Koral

Piravinai Ellaan Tharum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.