காதற் சிறப்புரைத்தல்
Declaration of Love"s special Excellence
காதற் சிறப்புரைத்தல் (Declaration of Love"s special Excellence) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1121–1130.
திருக்குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey
திருக்குறள் 1122: உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
The love between me and this damsel is like the union of body and soul
திருக்குறள் 1123: கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved
திருக்குறள் 1124: வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me
திருக்குறள் 1125: உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her (Thus says he to her maid)
திருக்குறள் 1126: கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal
திருக்குறள் 1127: கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself
திருக்குறள் 1128: நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him
திருக்குறள் 1129: இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving
திருக்குறள் 1130: உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
Kotuththalum Insolum Aatrin Atukkiya
Sutraththaal Sutrap Patum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.