மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

Conduct in the Presence of the King

மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Conduct in the Presence of the King) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 691–700.

திருக்குறள் 691: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof

திருக்குறள் 692: மன்னர் விழைப விழையாமை மன்னரால்

மன்னிய ஆக்கந் தரும்.

For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth

திருக்குறள் 693: போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it

திருக்குறள் 694: செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others

திருக்குறள் 695: எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but...

திருக்குறள் 696: குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல்.

Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable

திருக்குறள் 697: வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.

Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)

திருக்குறள் 698: இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும்.

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with...

திருக்குறள் 699: கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within

திருக்குறள் 700: பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.

Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu

Thaanaikkon Tanna Thutaiththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.