வினைத்திட்பம்

Power in Action

வினைத்திட்பம் (Power in Action) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 661–670.

திருக்குறள் 661: வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature

திருக்குறள் 662: ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of tho...

திருக்குறள் 663: கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்.

So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow

திருக்குறள் 664: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said

திருக்குறள் 665: வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be estee...

திருக்குறள் 666: எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it

திருக்குறள் 667: உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car

திருக்குறள் 668: கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay

திருக்குறள் 669: துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)

திருக்குறள் 670: எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai

Ellaam Orungu Ketum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.