பொச்சாவாமை
Unforgetfulness
பொச்சாவாமை (Unforgetfulness) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 531–540.
திருக்குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy
திருக்குறள் 532: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge
திருக்குறள் 533: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world
திருக்குறள் 534: அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess)
திருக்குறள் 535: முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault
திருக்குறள் 536: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons
திருக்குறள் 537: அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour
திருக்குறள் 538: புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) th...
திருக்குறள் 539: இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy
திருக்குறள் 540: உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu
Kaiseydhoon Maalai Yavar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.