செங்கோன்மை
The Right Sceptre
செங்கோன்மை (The Right Sceptre) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 541–550.
திருக்குறள் 541: ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punish...
திருக்குறள் 542: வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive
திருக்குறள் 543: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described
திருக்குறள் 544: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love
திருக்குறள் 545: இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice
திருக்குறள் 546: வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice
திருக்குறள் 547: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king
திருக்குறள் 548: எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace
திருக்குறள் 549: குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime
திருக்குறள் 550: கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.